மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
17 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 17 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.20 அதிகரித்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் ரூ.1,14,160-க்கும், ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.14,270-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.