Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 30 செப்டம்பர் 2026 | 14 புரட்டாசி பராபவ வருடம்

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

ஜப்பானின் அய்ச்சி மாகாணம் நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை குவித்து வரும் நிலையில், துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் இந்திய அணி சாதனை படைத்துள்ளது. கலப்பு டிராப் அணி (Mixed Trap Team) பிரிவில் களமிறங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலிடத்தை பிடித்தது.

Advertisement
இதன் மூலம் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பதக்கப் பட்டியலில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியா 9 தங்கம், 21 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு