Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 09 அக்டோபர் 2026 | 23 புரட்டாசி பராபவ வருடம்

டெல்லியில் கனமழை: விமான சேவையில் பாதிப்பு

டெல்லியில் கனமழை: விமான சேவையில் பாதிப்பு

தலைநகர் டெல்லியில் இன்று கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. டெல்லி மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நொய்டா, காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட இடங்களிலும் மழை தீவிரமாக பெய்ததால் வாகனஓட்டிகள்மற்றுமபொதுமக்கள்சிரமத்திற்குஉள்ளாகினர்.இதனிடையே, கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

Advertisement
டெல்லியில் தரையிறங்க முடியாத 12 விமானங்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.மேலும், டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு