டெல்லியில் கனமழை: விமான சேவையில் பாதிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

டெல்லியில் கனமழை: விமான சேவையில் பாதிப்பு

டெல்லியில் கனமழை: விமான சேவையில் பாதிப்பு

தலைநகர் டெல்லியில் இன்று கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. டெல்லி மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நொய்டா, காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட இடங்களிலும் மழை தீவிரமாக பெய்ததால் வாகனஓட்டிகள்மற்றுமபொதுமக்கள்சிரமத்திற்குஉள்ளாகினர்.இதனிடையே, கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் தரையிறங்க முடியாத 12 விமானங்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.மேலும், டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.