Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 10 அக்டோபர் 2026 | 24 புரட்டாசி பராபவ வருடம்

கரூர் அருகே நேருக்கு நேர் மோதிய லாரிகள்: 2 டிரைவர்கள் பலி

கரூர் அருகே நேருக்கு நேர் மோதிய லாரிகள்: 2 டிரைவர்கள் பலி

திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியில் சென்றபோது, எதிரே எம்-சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரியுடன் அந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இரு லாரிகளின் டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று, உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisement
மேலும், விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்து காரணமாக திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு