Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 27 அக்டோபர் 2026 | 10 ஐப்பசி பராபவ வருடம்

3வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

3வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

Advertisement
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கேப் டவுன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதற்கான டாஸ் போடப்பட்டதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் வெற்றி பெற்றார். இதையடுத்து, முதலில் பந்துவீச அவர் முடிவு செய்துள்ளார். அதன்படி, தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு