Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் விஜய்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் விஜய்

பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவின் மூலம் ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அந்த பதிவில், "பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச.

Advertisement
ராமதாசுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் சிறந்த உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டுகள் வாழ வேண்டும் என்று உளமாற வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு