Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 26 செப்டம்பர் 2026 | 10 புரட்டாசி பராபவ வருடம்

நாகாலாந்தில் சோகம்: கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் பலி

நாகாலாந்தில் சோகம்: கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் பலி

நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்ததாகக் கூறப்படும் நிலையில், கடந்த 2 நாட்களில் 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் 1990-ம் ஆண்டு முதல் முழுமையான மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

Advertisement
இந்த சூழலில், கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதில் துவன்சங் மாவட்டத்தில் 11 பேரும், மொகோக்சுங் மாவட்டத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு