Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 17 அக்டோபர் 2026 | 31 புரட்டாசி பராபவ வருடம்

2026-27-ம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாநிலத்தின் நிதி நிலை குறித்து முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி, இந்த நிதியாண்டில் தமிழக அரசு ரூ.1,73,445 கோடி வரை கடன் பெற திட்டமிட்டுள்ளது.

Advertisement
அதேவேளையில், ஏற்கனவே பெற்றுள்ள கடனில் ரூ.51,971 கோடியை திருப்பிச் செலுத்தவும் முடிவு செய்துள்ளது.மேலும், தமிழக அரசின் மொத்த நிலுவைக் கடன் ரூ.10,98,768 கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு