Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

டியூசன் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு: ஆசிரியர் கைது

டியூசன் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு: ஆசிரியர் கைது

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தின் சூண்டல் பகுதியைச் சேர்ந்த 42 வயதான நவுஷாத், தனது வீட்டில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், டியூசனுக்கு வந்த சில மாணவிகளிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 3 சிறுமிகள், நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துத் துயரமடைந்துள்ளனர்.இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், திருச்சூர் போலீசில் புகார் அளித்தனர்.

Advertisement
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு நவுஷாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு