Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

டிஎன்பிஎல்: கோவைக்கு எதிராக நெல்லை பந்துவீச்சு தேர்வு

10-வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. தொடரின் ஆரம்பகட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் கோவை மற்றும் நெல்லை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement
போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில், நெல்லை அணி கேப்டன் சோனு யாதவ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார்.இதையடுத்து கோவை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு