டிஎன்பிஎல்: கோவைக்கு எதிராக நெல்லை பந்துவீச்சு தேர்வு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
13 Aug 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Aug 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

டிஎன்பிஎல்: கோவைக்கு எதிராக நெல்லை பந்துவீச்சு தேர்வு

10-வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. தொடரின் ஆரம்பகட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் கோவை மற்றும் நெல்லை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில், நெல்லை அணி கேப்டன் சோனு யாதவ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார்.இதையடுத்து கோவை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.