Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வியாழன் | 10 செப்டம்பர் 2026 | 25 ஆவணி பராபவ வருடம்

சென்னை சென்டிரல்–போத்தனூர் இடையே சிறப்பு ரெயில்

சென்னை சென்டிரல்–போத்தனூர் இடையே சிறப்பு ரெயில்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரல்–போத்தனூர் இடையே திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்டிரல்–போத்தனூர் (06023)சிறப்பு ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும். மறுநாள் காலை 9 மணிக்கு போத்தனூரை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு காலை 6.58 மணிக்கு வந்து, 7 மணிக்கு அங்கிருந்து புறப்படும்.

Advertisement
இதேபோல், போத்தனூர்–சென்னை சென்டிரல் (06024) சிறப்பு ரெயில் வருகிற 14-ந்தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும். மறுநாள் காலை 9.25 மணிக்கு சென்னை சென்டிரலை சென்றடையும். திருப்பூருக்கு நள்ளிரவு 12.08 மணிக்கு வரும் இந்த ரெயில், 12.10 மணிக்கு அங்கிருந்து புறப்படும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு