Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வியாழன் | 10 செப்டம்பர் 2026 | 25 ஆவணி பராபவ வருடம்

தங்கம் விலை மீண்டும் உயர்வு.! இன்றைய நிலவரம் என்ன.?

தங்கம் விலை மீண்டும் உயர்வு.! இன்றைய நிலவரம் என்ன.?

தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. கடந்த 3-ந் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920 ஆகவும், ஒரு கிராம் ரூ.290 அதிகரித்து ரூ.14,240 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 4-ந் தேதியும் விலை உயர்ந்த நிலையில் இருந்தது. ஆனால் 5-ந் தேதி தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ரூ.1,13,530-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.170 குறைந்து ரூ.14,190-க்கும் விற்பனையானது. இதையடுத்து நேற்று மீண்டும் தங்கம் விலை கணிசமாக குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement
இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ரூ.1,14,040 ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு