Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 12 அக்டோபர் 2026 | 26 புரட்டாசி பராபவ வருடம்

சட்டசபையில் வழக்கமான இடத்தை மாற்றி அமர்ந்த முதல்-அமைச்சர் விஜய்

சட்டசபையில் வழக்கமான இடத்தை மாற்றி அமர்ந்த முதல்-அமைச்சர் விஜய்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு பணிகள் காரணமாக, முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை சட்டசபைக்கு வரவில்லை.இதையடுத்து, மாலை நேரத்தில் அவர் சட்டசபைக்கு வந்தார். ஆனால், முதல்-அமைச்சருக்காக ஒதுக்கப்பட்டிருந்த வழக்கமான இருக்கையில் அமராமல், அமைச்சர்கள் அமர்ந்திருந்த பகுதியில் சென்று அமர்ந்தார்.அமைச்சர் செங்கோட்டையன் அருகில் அமர்ந்த விஜய், அவருடன் சிறிது நேரம் உரையாடினார்.

Advertisement
முதல்-அமைச்சர் வழக்கமான இடத்தை மாற்றி அமைச்சர்கள் மத்தியில் அமர்ந்ததற்கான காரணம் குறித்து அங்கிருந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கவனித்து வந்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு