Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
புதன் | 09 செப்டம்பர் 2026 | 24 ஆவணி பராபவ வருடம்

காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு - முழு விவரம்

காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு - முழு விவரம்

சென்னை:தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் இன்று (09.09.2026) வெளியிட்டுள்ளது. இதன்படி, வகுப்பு வாரியாக காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1 மற்றும் 2ஆம் வகுப்பு: இவ்வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 24ஆம் தேதி வரை நடைபெறும்.

Advertisement
3 முதல் 10ஆம் வகுப்பு: 3 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி, செப்டம்பர் 24ஆம் தேதி நிறைவடைகின்றன. 11 மற்றும் 12ஆம் வகுப்பு: 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு