Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 24 அக்டோபர் 2026 | 7 ஐப்பசி பராபவ வருடம்

2-வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு; சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு

2-வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு; சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் கிறைஸ்ட்சர்ச்சில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று (சனிக்கிழமை) அதே மைதானத்தில் நடைபெறுகிறது.

Advertisement
இப்போட்டிக்கான டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இஷான் கிஷனுக்குப் பதிலாக சூர்யவன்ஷி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடரில் முன்னிலையை அதிகரிக்கும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,070
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு