Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 02 அக்டோபர் 2026 | 16 புரட்டாசி பராபவ வருடம்

திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான தொல். திருமாவளவனுக்கு தமிழக முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், திருமாவளவனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.மேலும், சமூகநீதி, சமத்துவம், ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் அவரது பொதுவாழ்வுப் பயணம் மேலும் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் அவர் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு