Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 19 செப்டம்பர் 2026 | 3 புரட்டாசி பராபவ வருடம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.1,12,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில், ஒரு கிராம் ரூ.14,010-க்கு விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.1,160 அதிகரித்து ரூ.1,14,155-க்கும், கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை மேலும் ரூ.1,040 உயர்ந்துள்ளது.

Advertisement
இதனால் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு சவரன் ரூ.1,14,280-க்கும், ஒரு கிராம் ரூ.14,285-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் அதிகரிப்பு தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரமாக உள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு