Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 20 செப்டம்பர் 2026 | 4 புரட்டாசி பராபவ வருடம்

ராமநாதபுரம்: மின்னல் தாக்கி 10 ஆடுகள் பலி

ராமநாதபுரம்: மின்னல் தாக்கி 10 ஆடுகள் பலி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மின்னல் தாக்கியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன. மேலும், ஆடுகளின் உரிமையாளர் லேசான காயம் அடைந்தார். முதுகுளத்தூர் அருகே உள்ள சடையனேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (45), 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றிருந்தார்.

Advertisement
அப்போது அப்பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மழையின்போது மேய்ச்சலில் இருந்த ஆடுகள் மீது மின்னல் தாக்கியதில் 10 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதில் ராஜ்குமாருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,285
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு