முதல்-அமைச்சர் விஜய் வருகை: திருச்சியில் நாளை டிரோன்கள் பறக்கத் தடை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
01 Nov 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 01 Nov 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

முதல்-அமைச்சர் விஜய் வருகை: திருச்சியில் நாளை டிரோன்கள் பறக்கத் தடை

முதல்-அமைச்சர் விஜய் வருகை: திருச்சியில் நாளை டிரோன்கள் பறக்கத் தடை

தமிழக முதல்-அமைச்சர் விஜய், புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தர உள்ளார். முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக திருச்சி மாவட்டம் முழுவதும் நாளை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களைப் பறக்கவிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி டிரோன்கள் அல்லது ஆளில்லா வான்வழி வாகனங்களை இயக்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீக் தயாள் எச்சரித்துள்ளார்.