மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 22-ல் திமுக தலைமைச் செயற்குழு கூட்டம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
14 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 22-ல் திமுக தலைமைச் செயற்குழு கூட்டம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 22-ல் திமுக தலைமைச் செயற்குழு கூட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பின்படி, சென்னை கலைஞர் அரங்கில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறும். இதில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால ஆக்கப்பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.