தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழில் பழகுநர் பயிற்சிக்கு வாய்ப்பு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

21 Jul 2026 www.thinathulir.com

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழில் பழகுநர் பயிற்சிக்கு வாய்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழில் பழகுநர்   பயிற்சிக்கு வாய்ப்பு

மதுரை, ஜூலை 21- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்கள் சார்பில் தொழில் பழகுநர் பயிற்சியில் சேர தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.பெறியியல் பட்டம் ( முதல் வகுப்பு), பட்டய படிப்பு (இயந்திரவியல், தானியங்கியியல், மின் மற்றும் மின்னணுவியல்) மற்றும் பட்டப்படிப்பு (கலை, அறிவியல், வணிகவியல்) ஆகியவற்றில் 2022 முதல் மே 2026 வரையிலான ஆண்டுகளில் தேர்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் (https://nats.education.gov.in)ல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆக.28 என மேலாண்மை இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார்.