சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், சென்னையில் இன்று (06.09.2026) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் ஒரு கிலோ சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) ரூ.97 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.