ஆசிய விளையாட்டு இறுதிப்போட்டி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங் தேர்வு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆசிய விளையாட்டு இறுதிப்போட்டி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங் தேர்வு

ஆசிய விளையாட்டு இறுதிப்போட்டி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங் தேர்வு

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 20 ஓவர் கிரிக்கெட் பிரிவு இறுதிப்போட்டி இன்று (சனிக்கிழமை) நிஷின் நகரில் உள்ள கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கான டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்குகிறது. இந்திய அணி: வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், திலக் வர்மா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா. பாகிஸ்தான் அணி: சாஹிப்சாதா ஃபர்ஹான், மாஸ் சதாகத், உஸ்மான் கான், சைம் அயூப், ஹசன் நவாஸ், அப்துல் சமத், அராபத் மின்ஹாஸ், அகமது டேனியல், சாத் மசூத், அப்ரார் அகமது, சுஃப்யான் முகிம்.