RM புரோமோட்டர் & பில்டர்ஸ் நிறுவத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தீபாவளி பரிசு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Nov 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Nov 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

RM புரோமோட்டர் & பில்டர்ஸ் நிறுவத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தீபாவளி பரிசு

RM புரோமோட்டர் & பில்டர்ஸ் நிறுவத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தீபாவளி பரிசு

இன்று மதுரை ஒத்தகடையில் இயங்கி வரும் RM புரோமோட்டர்&பில்டர்ஸ் நிறுவத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தீபாவளி பரிசாக புத்தாடை ஸ்வீட் வெடி பாக்ஸ் பரிசு பொருட்களை அதன் நிறுவனத்தலைவர் திரு.ராஜமாணிக்கம் சார் வழங்கினார் பரிசை பெற்றுகொண்ட தொழிலாளர்கள் சிறப்பு பரிசை வழங்கி எங்கள் Rm குடும்ப உறவுகள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய நமது ஆர் எம் லேண்ட் புரேமோட்டர்ஸ் & பில்டர்ஸ் . நிறுவனங்கள் தலைவர் ஐயா திரு.ராஜமாணிக்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியே தெரிவித்து கொண்டனர் திரு.திம்மணண் , திரு.பொன்ராஜ் அவர்கள் நன்றியுரை கூறினர்.