27-ந்தேதி தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Sep 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Sep 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

27-ந்தேதி தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

27-ந்தேதி தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, வருகிற 27-ந்தேதி தனுஷ்கோடியில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கடல்கள் சங்கமிக்கும் பகுதியில் அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் முன்னிலையில், 1,000 நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, 27-ந்தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை தனுஷ்கோடி பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.