2026-27 தமிழக பட்ஜெட்: எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி? முழு பட்டியல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Aug 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Aug 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

2026-27 தமிழக பட்ஜெட்: எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி? முழு பட்டியல்

2026-27 தமிழக பட்ஜெட்: எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி? முழு பட்டியல்

தமிழக சட்டசபையில் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. துறைவாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள் பின்வருமாறு: * பள்ளிக் கல்வித் துறை – ரூ.44,527 கோடி * ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – ரூ.39,609 கோடி * நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை – ரூ.29,863 கோடி * மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை – ரூ.23,357 கோடி * நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை – ரூ.21,524 கோடி * உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை – ரூ.17,290 கோடி * சிறப்பு திட்ட செயலாக்கத் துறை – ரூ.17,150 கோடி * எரிசக்தித் துறை – ரூ.15,828 கோடி * வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை – ரூ.14,984 கோடி * உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை – ரூ.14,830 கோடி * போக்குவரத்துத் துறை – ரூ.13,561 கோடி * வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை – ரூ.11,532 கோடி * சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை – ரூ.9,818 கோடி * வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை – ரூ.8,852 கோடி * உயர்கல்வித் துறை – ரூ.8,393 கோடி * கூட்டுறவுத் துறை – ரூ.8,028 கோடி * கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை – ரூ.4,880 கோடி * தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை – ரூ.4,414 கோடி * சமூக நீதித் துறை – ரூ.3,937 கோடி * நீதி நிர்வாகத் துறை – ரூ.2,486 கோடி * குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை – ரூ.2,142 கோடி * தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை – ரூ.2,022 கோடி * சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை – ரூ.1,762 கோடி * கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை – ரூ.1,678 கோடி * மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – ரூ.1,485 கோடி * இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை – ரூ.1,051 கோடி * சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை – ரூ.775 கோடி * இந்து சமய அறநிலையத்துறை – ரூ.708 கோடி * வணிக வரிகள் துறை – ரூ.651 கோடி * முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை – ரூ.475 கோடி * இயற்கை வளங்கள் துறை – ரூ.438 கோடி * செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை – ரூ.398 கோடி.